Lrc Player

Marandhaye-MassTamilan.io

Unknown artist
[04:59.34]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.65] மறந்தாயே மறந்தாயே

[00:35.39] பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

[00:40.68] கடந்தேதான் நடந்தாயே

[00:44.39] யாரோ என்று ஏன் கடந்தாய்

[00:49.64] நினைவுகள் யாவும் நீங்கி போனால்

[00:52.40] நான் யார் மறதியா அவதியா சகதியா

[00:57.40] நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்

[01:01.40] நீ யார் ஜனனமா சலனமா மரணமா

[01:06.15] தனியாய் நான் வாழ்ந்தேனே

[01:08.40] வானாய் நீ ஆனாய்

[01:10.90] உனில் ஏற பார்த்தேனே

[01:12.64] காணமல் போனாய்

[01:14.91] யாரடி யாரடி

[01:19.14] நான் இனி யாரடி

[01:23.89] நான் இனி வாழ ஓர்

[01:27.68] காரணம் கூறடி

[01:32.93] யாரடி யாரடி

[01:36.89] பாவி நீ யாரடி

[01:41.15] ஓர் துளி ஞாபகம்

[01:45.89] ஊறுதா பாரடி

[01:50.16] மறந்தாயே மறந்தாயே

[01:54.40] பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

[01:58.90] கடந்தேதான் நடந்தாயே

[02:02.89] யாரோ என்று ஏன் கடந்தாய்

[02:33.40] முகிலுமில்லை புயலுமில்லை

[02:36.40] மழைவருமா

[02:38.40] இதயத்திலே இனம் புரியா கலவரமா

[02:42.13] விதியுமில்லை உரமும்மில்லை

[02:44.69] மரம் வருமா

[02:46.90] நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா

[02:51.41] இது வரை அறியா ஒருவனை விரும்பி

[02:54.39] இதயம் இதயம் துடி துடித்திடுமா

[02:59.64] தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு

[03:03.67] பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா

[03:08.65] ஜென்மம் உண்மை இல்லை

[03:10.65] உன் வேர் என்ன

[03:12.91] காதல் கொண்டேன் உன்மேல்

[03:14.89] உன் பேர் என்ன

[03:17.14] அணுவெல்லாம் அணுவெல்லாம்

[03:18.43] நினைவென நிறைந்தாய்

[03:22.17] மறந்தாயே மறந்தாயே

[03:26.15] பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

[03:30.64] நிறைந்தாயே நிறைந்தாயே

[03:34.65] நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்

[03:39.89] தனிமையும் நானும்

[03:41.16] மீண்டும் ஒன்றாய் ஆனோம்

[03:43.16] மறுபடி சுருங்கிடும் உலகிலே

[03:47.39] ஆஅ….ஆ…..சுரங்கத்தை போலே

[03:49.67] என்னுள் போக போக

[03:52.15] பெருகிடும் பெருகிடும் நினைவிலே

[03:56.66] உன்னை காண உலகத்தில்

[03:58.65] எதுவும் மெய்யில்லை

[04:00.90] உலகெல்லாம் பொய் இந்த

[04:03.16] காதல் பொய் இல்லை

[04:05.42] யாரடி

[04:07.38] ஹா…..

[04:07.89] யாரடி

[04:09.39] ஹா…..

[04:09.90] நான் இனி யாரடி

[04:11.90] ஹா….

[04:12.91] ஓர் துளி

[04:15.90] ஹோ

[04:16.68] ஞாபகம்

[04:18.16] ஹோ

[04:18.92] ஊறுதா பாரடி

[04:21.43] ஹா….ஆஅ….

[04:23.40] யாரடா யாரடா

[04:26.89] நீ என்னுள் யாரடா

[04:31.39] பேரலை போலே நீ

[04:35.90] பாய்கிறாய் பாரடா

[04:40.64] மறந்தாயே மறந்தாயே…..