Marandhaye
[00:31.82] மறந்தாயே மறந்தாயே
[00:35.80] பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
[00:40.06] கடந்தேதான் நடந்தாயே
[00:44.57] யாரோ என்று ஏன் கடந்தாய்
[00:48.83] நினைவுகள் யாவும் நீங்கி போனால்
[00:52.06] நான் யார் மறதியா அவதியா சகதியா
[00:57.54] நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
[01:01.04] நீ யார் ஜனனமா சலனமா மரணமா
[01:06.33] தனியாய் நான் வாழ்ந்தேனே
[01:08.59] வானாய் நீ ஆனாய்
[01:10.83] உனில் ஏற பார்த்தேனே
[01:12.81] காணமல் போனாய்
[01:15.30] யாரடி யாரடி
[01:19.29] நான் இனி யாரடி
[01:23.83] நான் இனி வாழ ஓர்
[01:28.08] காரணம் கூறடி
[01:32.56] யாரடி யாரடி
[01:36.55] பாவி நீ யாரடி
[01:40.80] ஓர் துளி ஞாபகம்
[01:45.55] ஊறுதா பாரடி
[01:49.80] மறந்தாயே மறந்தாயே
[01:54.81] பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
[01:58.85] கடந்தேதான் நடந்தாயே
[02:03.08] யாரோ என்று ஏன் கடந்தாய்
[02:33.84] முகிலுமில்லை புயலுமில்லை
[02:36.32] மழைவருமா
[02:38.56] இதயத்திலே இனம் புரியா கலவரமா
[02:42.57] விதியுமில்லை உரமும்மில்லை
[02:45.06] மரம் வருமா
[02:47.05] நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா
[02:51.29] இது வரை அறியா ஒருவனை விரும்பி
[02:55.07] இதயம் இதயம் துடி துடித்திடுமா
[02:59.31] தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
[03:03.82] பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா
[03:08.05] ஜென்மம் உண்மை இல்லை
[03:10.56] உன் வேர் என்ன
[03:12.54] காதல் கொண்டேன் உன்மேல்
[03:15.33] உன் பேர் என்ன
[03:17.08] அணுவெல்லாம் அணுவெல்லாம்
[03:19.58] நினைவென நிறைந்தாய்
[03:21.56] மறந்தாயே மறந்தாயே
[03:26.06] பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
[03:30.55] நிறைந்தாயே நிறைந்தாயே
[03:34.56] நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
[03:41.34] தனிமையும் நானும்
[03:41.81] மீண்டும் ஒன்றாய் ஆனோம்
[03:43.55] மறுபடி சுருங்கிடும் உலகிலே
[03:47.80] ஆஅ….ஆ…..சுரங்கத்தை போலே
[03:49.80] என்னுள் போக போக
[03:52.28] பெருகிடும் பெருகிடும் நினைவிலே
[03:56.25] உன்னை காண உலகத்தில்
[03:59.01] எதுவும் மெய்யில்லை
[04:00.75] உலகெல்லாம் பொய் இந்த
[04:03.24] காதல் பொய் இல்லை
[04:05.53] யாரடி
[04:07.23] ஹா…..
[04:07.72] யாரடி
[04:09.24] ஹா…..
[04:09.98] நான் இனி யாரடி
[04:12.49] ஹா….
[04:14.01] ஓர் துளி
[04:15.50] ஹோ
[04:16.74] ஞாபகம்
[04:18.01] ஹோ
[04:18.73] ஊறுதா பாரடி
[04:21.53] ஹா….ஆஅ….
[04:23.26] யாரடா யாரடா
[04:27.03] நீ என்னுள் யாரடா
[04:31.26] பேரலை போலே நீ
[04:35.99] பாய்கிறாய் பாரடா
[04:40.24] மறந்தாயே மறந்தாயே…..
