Amali-Thumali
[00:23.22] அமளி துமளி நெளியும் valley
[00:42.47] எனை கவ்விக் கொண்டதே
[00:45.48] அழகு இடுப்பின் ஒரு பாதி
[00:47.95] எனை அள்ளிச் சென்றதே
[00:50.46] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[00:52.23] ஒரு தேசம் அழைக்குதே
[00:55.45] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[00:57.49] குளிர்க்காற்றும் வீசுதே
[01:00.24] ரோஜாப்பூவும்
[01:02.22] அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
[01:04.97] பேனா முள்ளில்
[01:07.47] இந்த பூவும் பூத்ததொரு மாயம்
[01:09.97] மாறி மாறி
[01:12.21] உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
[01:14.47] எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
[01:17.45] காதல் பொங்கி வருதே
[01:24.97] அமளி துமளி நெளியும் valley
[01:26.97] எனை கவ்விக் கொண்டதே
[01:29.97] அழகு இடுப்பின் ஒரு பாதி
[01:32.25] எனை அள்ளிச் சென்றதே
[01:35.24] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[01:36.95] ஒரு தேசம் அழைக்குதே
[01:39.97] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[01:41.72] குளிர்க்காற்றும் வீசுதே
[02:04.47] வா என சொல்லவும் தயக்கம்
[02:06.72] மனம் போ என தள்ளவும் மறுக்கும்
[02:09.22] இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
[02:11.71] அட பெரும் குழப்பம்
[02:14.21] ஆறுகள் அருகினில் இருந்தும்
[02:16.45] அடைமழை அது சோவென பொழிந்தும்
[02:19.21] அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
[02:20.71] நா வரண்டும் விடும்
[02:23.70] ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது
[02:28.72] ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது
[02:33.98] ஓ முதல்மழை நனைத்ததைப் போலே
[02:36.72] முதல் புகழ் அடந்ததைப் போலே
[02:39.25] குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
[02:43.72] ஓ எனக்குனை கொடுத்தது போதும்
[02:46.47] தரைத்தொட மறுக்குது பாதம்
[02:49.22] எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே
[02:54.47] அமளி துமளி நெளியும் valley
[02:56.48] எனை கவ்விக் கொண்டதே
[02:59.22] அழகு இடுப்பின் ஒரு பாதி
[03:01.22] எனை அள்ளிச் சென்றதே
[03:04.23] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[03:07.19] ஒரு தேசம் அழைக்குதே
[03:08.94] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[03:10.98] குளிர்க்காற்றும் வீசுதே
[03:40.97] கால்களில் ஆடிடும் கொலுசு
[03:53.22] அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
[03:55.75] அதை காதுகள் கேட்டிடும் பொழுது
[03:58.50] நான் கவியரசு
[04:00.73] மேற்கிலும் சூரியன் உதிக்கும்
[04:02.97] நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
[04:05.48] அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
[04:07.97] மிக மண மணக்கும்
[04:10.22] ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
[04:15.22] ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
[04:19.98] ஹே சூடாமலே அணிகலன் இல்லை
[04:23.22] தொடாமலே உடல் பலன் இல்லை
[04:25.46] விடாமலே மனதினில் தொல்லை காதலியே
[04:30.70] தொடத் தொட இனித்தடை இல்லை
[04:32.96] இடைவெளி மிகப்பெரும் தொல்லை
[04:35.45] அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே
[04:40.47] அமளி துமளி நெளியும் valley
[04:43.18] எனை கவ்விக் கொண்டதே
[04:45.46] அழகு இடுப்பின் ஒரு பாதி
[04:47.46] எனை அள்ளிச் சென்றதே
[04:50.72] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[04:52.45] ஒரு தேசம் அழைக்குதே
[04:55.43] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[04:57.22] குளிர்க்காற்றும் வீசுதே
[05:00.47] ரோஜாப்பூவும்
[05:02.46] அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
[05:05.20] பேனா முள்ளில்
[05:07.48] இந்த பூவும் பூத்ததொரு மாயம்
[05:10.27] மாறி மாறி
[05:14.45] உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
[05:14.95] எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
[05:16.49] காதல் பொங்கி வருதே
