Lrc Player

Oliyaaga Vandhai

Javed Ali, KMMC Sufi ensembled
[05:56.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.79] உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே

[00:36.78] இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

[00:42.30] உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே

[00:47.54] இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

[00:52.56] என் இதய கண்ணை திறந்தேனே

[01:00.82] என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை

[01:03.05] இதய கண்ணில் தோன்றினாய்

[01:05.80] உயிராக வந்தாய், உறவாக வந்தாய்

[01:10.80] ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

[01:15.80] ஒளியாக வந்தாய், வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

[01:22.31] உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே

[01:27.05] இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

[01:32.80] என் இதய கண்ணை திறந்தேனே

[01:37.80] என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை

[01:40.28] இதய கண்ணில் தோன்றினாய்

[01:43.05] உயிராக வந்தாய், உறவாக வந்தாய்

[01:48.05] ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

[01:52.80] ஒளியாக வந்தாய், வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

[02:40.05] உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே

[02:51.05] மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே

[02:57.04] மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே

[03:00.73] உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே

[03:07.23] என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே

[03:11.98] ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

[03:17.47] ஒளியாக வந்தாய், வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

[03:23.48] உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே

[03:28.48] இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

[04:09.98] இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே

[04:15.48] இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே

[04:20.73] உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே

[04:25.98] உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே

[04:31.72] நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்

[04:36.98] தேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே

[04:42.21] ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

[04:47.24] ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

[04:57.86] மலர்கள் மேலே பனியை போலே

[05:00.36] மலையின் மேலே வெயிலை போலே

[05:05.61] மலர்கள் மேலே பனியை போலே

[05:08.46] மலையின் மேலே வெயிலை போலே

[05:13.72] கனவு போலே கவிதை போலே

[05:16.44] கண்கள் மேலே... ஆ...

[05:21.96] உயிராக வந்தாய், உறவாக வந்தாய்

[05:26.97] ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

[05:31.96] ஒளியாக வந்தாய், வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்

[05:37.96] ஒளியாக வந்தாய், வந்தாய், வந்தாய்

[05:43.46] ஒளியாக வந்தாய், வந்தாய்(ஒளியாக வந்தாய்), வந்தாய்