Oru Devathai
[00:25.00] ஒரு தேவதை பார்க்கும்
[00:28.02] நேரம் இது
[00:33.25] மிக அருகினில் இருந்தும்
[00:36.00] தூரம் இது
[00:40.50] இதயமே…ஓ.
[00:44.52] இவளிடம்…ஓ
[00:48.50] உருகுதே…ஓ…ஹோ ஓ
[00:56.74] இந்த காதல் நினைவுகள்
[00:59.77] தாங்காதே…
[01:05.00] அது தூங்கும் போதிலும்
[01:07.78] தூங்காதே…
[01:11.87] பார்க்காதே…ஓ..என்றாலும் ஓ..
[01:19.62] கேட்காதே .ஓ ஹோ ஓ…
[02:03.87] என்னை என்ன
[02:05.62] செய்தாய் பெண்ணே
[02:07.62] நேரம் காலம் மறந்தேனே
[02:11.12] கால்கள் இரண்டும்
[02:13.37] தரையில் இருந்தும்
[02:15.37] வானில் பறக்கிறேன்
[02:19.40] என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
[02:27.14] வழிகள் தெரிந்தும்
[02:29.12] தொலைந்து போகிறேன்
[02:33.87] காதல் என்றால் ஓ..
[02:38.14] பொல்லாதது…..
[02:41.87] புரிகின்றது…..ஓ..ஹோ ஓ..
[03:18.62] ஓ….ஓ….கண்கள் இருக்கும்
[03:21.13] காரணம் என்ன
[03:23.63] என்னை நானே கேட்டேனே
[03:27.39] உனது அழகை காணத்தானே
[03:31.37] கண்கள் வாழுதே
[03:35.13] மரண நேரத்தில்
[03:39.12] உன் மடியின் ஓரத்தில்
[03:43.12] இடமும் கிடைத்தால்
[03:45.37] இறந்தும் வாழுவேன்…
[03:50.38] உன் பாதத்தில் முடிகின்றதே
[03:58.12] என் சாலைகள் ஓ….ஓ…
[04:07.37] இந்தக்காதல் நினைவுகள்
[04:09.88] தாங்காதே…..
[04:14.87] அது தூங்கும் போதிலும்
[04:18.38] தூங்காதே
[04:39.95] ஒரு தேவதைப் பார்க்கும்
[04:42.19] நேரம் இது
[04:47.19] மிக அருகினில் இருந்தும்
[04:50.95] தூரம் இது…
