Lrc Player

Andha-Kanna-Paathaakaa-MassTamilan.io

Unknown artist
[03:14.17]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.48] அந்த கண்ண பார்த்தாக்கா

[00:12.73] Love'u தானா தோனாதா

[00:15.73] அவன் கிட்ட போனாக்கா

[00:18.23] மனம் மானா மாறாதா

[00:22.48] அகமெல்லாம் அவன்தான்

[00:23.99] அவன்தான் இருந்தான்

[00:25.48] நடந்தால் அவன் கனவெல்லாமே

[00:28.73] அவன் முகம் தானே...

[00:33.24] அழகன்தான் அவன்தான் அவன்தான்

[00:35.23] அழகா அளவா அவன் சிரிப்பானே

[00:39.23] அட அழகன் தானே...

[00:48.22] பூப் போல மனசு... ஏறாத வயசு

[00:48.99] பாவம்டா நம்ம girls'u

[00:49.99] மத்தாப்பு சிரிப்பு, மாறாத நடப்பு

[00:52.22] Class'ahன master mass'u

[00:54.74] பட்டாசு பார்வை பட்டாலே போதும்

[00:57.53] Fail'ahன heart'u pass'u

[00:59.99] Single'னு news'u

[01:01.74] இதுதான்மா chance'u

[01:03.73] அந்த கண்ண பார்த்தாக்கா

[01:05.98] Love'u தானா தோனாதா

[01:08.98] அவன் கிட்ட போனாக்கா

[01:11.48] மனம் மானா மாறாதா

[01:14.76] அந்த கண்ண பார்த்தாக்கா

[01:17.01] Love'u தானா தோனாதா

[01:19.73] அவன் கிட்ட போனாக்கா

[01:22.26] மனம் மானா மாறாதா

[01:24.73] ஹா... ஆஅ... ஆ...

[01:35.48] Love'u தானா தோனாதா

[01:47.73] அகமெல்லாம் அவன்தான்

[01:49.22] அவன்தான் இருந்தான்

[01:50.72] நடந்தால் அவன் கனவெல்லாமே

[01:53.99] அவன் முகம் தானே...

[01:58.52] அழகன்தான் அவன்தான் அவன்தான்

[02:00.51] அழகா அளவா அவன் சிரிப்பானே

[02:04.46] அட அழகன் தானே...

[02:09.47] நட்பான பார்வை நிதான பேச்சு

[02:12.21] எல்லார்க்கும் புடிச்சி போச்சு

[02:14.97] மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு

[02:17.47] எப்போதும் master top'u

[02:20.22] ஏதோ ஓர் power'u ஏதோ உன் திமிரு

[02:22.22] எப்போதும் இருக்கும் பாரு

[02:23.47] Solo'ah நின்னா ஏங்காதே பொண்ணா

[02:27.96] அந்த கண்ண பார்த்தாக்கா

[02:31.71] Love'u தானா தோனாதா

[02:34.48] அவன் கிட்ட போனாக்கா

[02:36.97] மனம் மானா மாறாதா

[02:39.98] அந்த கண்ண பார்த்தாக்கா

[02:42.21] Love'u தானா தோனாதா

[02:47.22] அவன் கிட்ட போனாக்கா...

[02:49.72] ஹா... ஆஅ... ஆ...

[03:00.48] Love'u தானா தோணாதா