Lrc Player

Marupadiyum serial _ full title song _ l-(You2Audio.Com)

Unknown artist
[02:10.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.74] ஆண்: தினம் உன்னை

[00:03.72] நினைவில் கொண்டேனடி

[00:07.72] மனம் நிறைந்திட வந்தாயடி

[00:16.74] சொல்லாத ஆசை மீண்டும்

[00:21.48] என்னை வாட்டுதே

[00:25.98] வார்த்தைகள் சிறை பூட்டுதே

[00:35.47] ஆண்: நேசமே தொலையும் போதே

[00:38.23] ஜீவன் பொய்ந்து போகுதே

[00:44.72] கனவும் கண்ணை மூடுதே

[00:50.47] உன்னை தேடுதே

[00:54.47] ஆண்: மறுபடியும் மறுபடியும்

[01:00.22] நெஞ்சம் அழுகிறதே

[01:04.47] மறுபடியும் மறுபடியும்

[01:05.73] நெஞ்சம் அழுகிறதே

[01:06.72] பெண்: காதல் பாதை இருளில் மூட

[01:08.23] கண்களில் என்றும் நீயட

[01:09.01] தனிமை வாட்டும் நேரம்

[01:16.97] எந்தன் அருகில் நின்றாயடா

[01:22.20] பெண்: நீயின்றி நானுமே

[01:24.45] நீரின்றி மேகமே

[01:26.96] வேரின்றி பூக்களும் வாடுமே

[01:31.70] சறுகாகி போகிறேன்

[01:34.46] காற்றோடு தேய்கிறேன்

[01:36.72] வலியை தாங்கி நான் வாழ்கிறேன்

[01:42.95] பெண்: சுவாசமே காயும் போதே

[01:43.45] புது ஈரம் பூக்குதே

[01:51.20] ஆண்: கனவு கண்ணை மூடுதே

[02:02.74] உன்னை தேடுதே

[00:00.00] ♪

[00:00.00] பெண்: மறுபடியும் மறுபடியும்

[00:00.00] நெஞ்சம் அழுகிறதே

[00:00.00] மறுபடியும் மறுபடியும்

[00:00.00] நெஞ்சம் அழுகிறதே