Lrc Player

Alagiya Sirukki (From Ka Pae Ranasingam)

Unknown artist
[05:03.41]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.28] அழகிய சிறுக்கி அருவா மூக்கி

[00:20.27] உன்ன ஒன்னு கேக்கட்டுமா

[00:22.27] ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு

[00:24.02] ஈர நப்பு இருக்கா

[00:25.54] நீரோட்டம் பாக்கட்டுமா

[00:27.30] ஏ அழகிய சிறுக்கி அருவா மூக்கி

[00:29.25] உன்ன ஒன்னு கேக்கட்டுமா

[00:31.77] நெஞ்சுக்குள்ள உனக்கு

[00:34.00] ஈர நப்பு இருக்கா

[00:35.27] நீரோட்டம் பாக்கட்டுமா

[00:37.29] என் தராதாரம் காங்காமலே

[00:39.51] அடாவடி பண்ணாதடி

[00:41.77] நான் சராசரி ஆள் இல்லடி

[00:44.02] தண்ணி காட்டி போகாதடி

[00:47.27] கைவிட்டு போனாக் கூட

[00:48.54] காதல் தீராது

[00:52.05] கத்தாழைச் சோறு மட்டும்

[00:53.78] ஈரம் மாறாது

[00:56.52] கைவிட்டு போனாக் கூட

[00:58.77] காதல் தீராது

[01:01.51] கத்தாழைச் சோறு மட்டும்

[01:03.54] ஈரம் மாறாது

[01:06.29] கண்ணுக்கெட்டும் தூரம் மட்டும்

[01:36.27] இத்துணுண்டு பச்சையில

[01:37.78] காஞ்சு போன தரிசிருக்கு

[01:40.03] அத்துவான காட்டுக்குள்ள

[01:41.02] ஒத்த ஒத்த பட்டாம்பூச்சி

[01:42.51] அதுக்குள்ள உசுரிருக்கு

[01:44.77] கம்மாயே காஞ்சாலும்

[01:46.77] கருவேலம் பூ பூக்கும்

[01:49.28] எம்மா நீ போனாலே

[01:51.78] உசுர் பூக்குமா

[01:54.51] முந்தான எனக்காக

[01:56.51] முழு வேட்டி உனக்காக

[01:58.00] பசும்பொன்னில் தாலி செஞ்சாச்சு

[02:02.02] கழுத்த காட்டு

[02:04.28] அழகிய சிறுக்கி அருவா மூக்கி

[02:06.52] உன்ன ஒன்னு கேக்கட்டுமா

[02:08.52] நெஞ்சுக்குள்ள உனக்கு

[02:10.03] ஈர நப்பு இருக்கா

[02:11.03] நீரோட்டம் பாக்கட்டுமா

[02:13.02] ஏ அழகிய சிறுக்கி அருவா மூக்கி

[02:15.76] உன்ன ஒன்னு கேக்கட்டுமா

[02:18.03] ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு

[02:19.25] ஈர நப்பு இருக்கா

[02:20.81] நீரோட்டம பாக்கட்டுமா

[02:23.28] என் தராதாரம் காங்காமலே

[02:25.26] அடாவடி பண்ணாதடி

[02:28.03] நான் சராசரி ஆள் இல்லடி

[02:30.27] தண்ணி காட்டி போகாதடி

[02:32.54] கைவிட்டு போனாக் கூட

[02:35.02] காதல் தீராது

[02:37.55] கத்தாழைச் சோறு மட்டும்

[02:39.77] ஈரம் மாறாது

[02:42.29] கைவிட்டு போனாக் கூட

[02:44.52] காதல் தீராது

[02:47.02] கத்தாழைச் சோறு மட்டும்

[02:49.27] ஈரம் மாறாது

[03:16.30] என்னை விட்டு நீ கடந்தா

[03:22.02] உன்னைவிட்டு நான் பிரிஞ்சா

[03:23.28] மண்ணை விட்டு மறஞ்சிருப்பேன்

[03:25.52] மீன் செத்து மெதக்குற

[03:26.50] குளத்துல நதியில

[03:28.03] நான் செத்து மிதந்திருப்பேன்

[03:30.28] என்னனென்ன ஆனாலும்

[03:32.82] என்னாவி போனாலும்

[03:35.05] உன் நெஞ்சில் உக்காந்து

[03:37.28] உசிர் வாழ்வேன்

[03:40.03] உன் வீட்டு கூரையில

[03:42.05] ஒழுகும் நீர் நானாவேன்

[03:44.76] ஒத்தைத் துளி பார்வை பார் கண்ணு

[03:48.25] ஓரம் நின்னு

[03:49.79] அழகிய சிறுக்கி அருவா மூக்கி

[03:51.78] உன்ன ஒன்னு கேக்கட்டுமா

[03:54.26] ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு

[03:55.52] ஈர நப்பு இருக்கா

[03:56.52] நீரோட்டம் பாக்கட்டுமா

[03:58.76] ஏ அழகிய சிறுக்கி அருவா மூக்கி

[04:00.27] உன்ன ஒன்னு கேக்கட்டுமா

[04:01.52] நெஞ்சுக்குள்ள உனக்கு

[04:05.50] ஈர நப்பு இருக்கா

[04:06.52] நீரோட்டம் பாக்கட்டுமா

[04:09.05] என் தராதாரம் காங்காமலே

[04:11.01] அடாவடி பண்ணாதடி

[04:13.52] நான் சராசரி ஆள் இல்லடி

[04:16.02] தண்ணி காட்டி போகாதடி

[04:18.52] கைவிட்டு போனாக் கூட

[04:20.77] காதல் தீராது

[04:23.28] கத்தாழைச் சோறு மட்டும்

[04:25.54] ஈரம் மாறாது

[04:28.02] கைவிட்டு போனாக் கூட

[04:30.28] காதல் தீராது

[04:32.76] கத்தாழைச் சோறு மட்டும்

[04:34.77] ஈரம் மாறாது