Othaiyadi-Pathayila-MassTamilan.com
[00:20.79] ஒத்தையடி பாதையில
[00:24.04] தாவி ஓடுறேன்
[00:26.06] அத்த பெத்த பூங்குயில
[00:28.55] தேடி வாடுறேன்
[00:31.32] சந்தன மாலை
[00:32.54] அள்ளுது ஆள
[00:34.06] வாசம் ஏருது
[00:36.06] என் கிளி மேல சங்கிலி போல
[00:39.28] சேர தோணுது
[00:42.04] சக்கர ஆல சொக்குது ஆள
[00:44.54] மாலை மாத்த
[00:46.56] மாமன் வரட்டுமா
[00:55.82] கண்மணியே
[00:58.04] ச த நி ச
[01:00.30] த நி ச ம க ம க ச
[01:03.06] த நி ச க க ச
[01:05.79] த ப க ச க க
[01:08.54] ச நி த நி ச
[01:10.54] வழியில பூத்த
[01:11.80] சாமந்தி நீயே
[01:14.29] விழியில சேர்த்த
[01:16.52] பூங்கொத்து நீயே
[01:19.07] அடியே அடியே பூங்கொடியே
[01:25.29] கவலை மறக்கும் தாய் மடியே
[01:29.78] அழகே அழகே பெண் அழகே
[01:35.79] தரையில் நடக்கும் பேரழகே
[01:40.28] நிழலாட்டம் பின்னால
[01:43.31] நான் ஓடி வந்தேனே
[01:46.04] ஒரு வாட்டி என்ன
[01:48.03] பாரேன் மா
[01:51.79] ஒத்தையடி பாதையில
[01:54.04] தாவி ஓடுறேன்
[01:56.28] அத்த பெத்த பூங்குயில
[01:59.32] தேடி வாடுறேன்
[02:24.06] பலமுறை நீயும்
[02:26.10] பாக்காம போனா
[02:28.79] இரும்புக்கு மேல
[02:31.29] துரும்பென ஆனேன்
[02:34.54] உசுர உனக்கே நேந்து விட்டேன்
[02:39.79] இருந்தும் நெருங்க
[02:42.28] பயந்துக்கிட்டேன்
[02:45.04] உயிரே உயிரே என்னுயிரே
[02:50.56] உலகம் நீதான் வா உயிரே
[02:55.28] மனசெல்லாம் கண்ணாடி
[02:58.05] உடைக்காத பந்தாடி
[03:00.78] வதைக்காத கண்ணே கண்மணியே
[03:06.04] ஒத்தையடி பாதையில
[03:08.79] தாவி ஓடுறேன்
[03:11.02] அத்த பெத்த பூங்குயில
[03:14.02] தேடி வாடுறேன்
[03:16.77] ஹே
[03:18.05] நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
[03:19.56] காட்டு செண்பகமே
[03:22.05] சங்கதி பேசும் கண்களும் கூசும்
[03:24.80] காதல் சந்தனமே
[03:27.29] பறவை போல பறந்து போக
[03:30.04] கூட சேர்ந்து நீயும் வருவியா
[03:35.82] கண்மணியே
[03:40.52] வாகொஞ்சிடவே
