Lrc Player

Ennavaley ennai -Dhilip Varman

Dhilip Varman, Psychomantra,Saint(TFC), & Thila
[04:00.24]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.09] Lend me your ears to this

[00:08.84] Yeah, Saran Z with the Beat, Dhilip Varma

[00:13.84] Psycho Mantra

[00:17.07] This is saint

[00:19.10] Now let the saint step up and testify

[00:20.60] This is a story of a girl, who is extra fly

[00:23.12] Who made me cry within my eye

[00:25.34] Who I still love beyond the day I die

[00:27.34] I remember sitting in the park looking at your smile

[00:30.13] Glowing up dark, thinking of the mile thanking lady luck

[00:31.84] Never wanna let your hands go

[00:34.12] Juz wanna let you know, you are the reason I flow

[00:36.59] Girl, sitting next to you face to face,

[00:38.84] Reminiscing how our love grew base to base

[00:41.35] All those ups and downs and happy days,

[00:43.34] How I am blessed by above to be touched by your grace

[00:45.84] Every left has a right; every girl has a knight

[00:48.09] And it's you that I think about every day and night

[00:50.61] Time passes by but through my rhyme

[00:53.35] You and I will live more than a lifetime

[00:55.34] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[00:59.63] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[01:03.59] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[01:08.34] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[01:13.59] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[01:17.84] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[01:21.85] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[01:26.35] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[01:32.34] அதிகாலையிலே உன் புகைப்படம் பார்த்து

[01:34.10] வேலைக்கு போக தோனல பாப்பு

[01:36.35] கேளடி இந்த யாசகன் பாட்டு

[01:38.60] உள்ளத்திலே என்னைப் பூட்டு

[01:41.09] உப்பங்காற்றே மீண்டும் என் மேல் வீசு (என் மேல் வீசு)

[01:45.34] காதல் பெண்ணே என்னிடம் காதல் பேசு (காதல் பேசு)

[01:50.09] நெற்றியில் நான் வைத்தேன் குங்குமப்பொட்டு (குங்குமப்பொட்டு)

[01:54.60] சொல் பொண்ணே ஏன் சென்றாய் என்னை விட்டு (என்னை விட்டு)

[01:59.60] உன் போல் பெண் யாருன்னு சொல்லு

[02:01.85] இதயத்தை நீ வந்து கேளு

[02:03.86] காத்திருக்க நேரமில்லை வந்து சேரு

[02:05.35] கொள்ளுதடி நினைவுகள்

[02:08.59] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[02:13.11] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[02:16.86] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[02:21.11] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[02:26.85] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[02:31.09] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[02:35.34] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[02:40.09] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[02:44.38] I'm like a puzzle girl, with you missing a part

[02:46.85] How am I to lead a life, when I'm missing my heart

[02:49.09] Every blink of my eye till my life is true

[02:51.09] Trust me when I say that I truly miss you

[02:53.87] Oh Yeah

[02:54.84] பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்

[02:59.09] விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்

[03:03.59] நானே என்றால், மனம் வானம் செல்லும்

[03:05.59] சென்றப்பின்னால் மழை சாரல் தூவும்

[03:08.12] ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் (Yeah)

[03:12.86] ஏதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில்

[03:16.61] மனம் தேடும் உன்னை இன்று தந்தேன் என்னை

[03:19.07] நீங்காதென்னை இல்லை இல்லை...

[03:21.85] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[03:26.11] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[03:30.10] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[03:34.34] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[03:39.85] You complete me, you make me whole

[03:41.87] Without you by my side, my world is so cold

[03:44.34] Flowers bloom on the path we walk,

[03:46.88] You can go out sense of go, every time you talk

[03:48.84] I walk about like I'm in a fits

[03:51.34] My soul is dry, I wanna feel your lip's

[03:53.84] I feel nothing else only pain

[03:56.59] Can't wait for the day to hold your hand's again