Lrc Player

Ennavaley - Dhilip Varman, PsychoMantra, Saint (TFC)&Thila

Dhilip Varman, PsychoMantra, Saint (TFC)&Thila
[04:00.24]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.62] Lend me your ears to this

[00:08.62] Yeah, Saran Z with the Beat, Dhilip Varma

[00:14.13] Psycho Mantra

[00:16.63] This is saint

[00:18.36] Now let the saint step up and testify

[00:20.65] This is a story of a girl, who is extra fly

[00:22.92] Who made me cry within my eye

[00:25.39] Who I still love beyond the day I die

[00:27.62] I remember sitting in the park looking at your smile

[00:30.13] Glowing up dark, thinking of the mile thanking lady luck

[00:32.38] Never wanna let your hands go

[00:34.15] Juz wanna let you know, you are the reason I flow

[00:36.38] Girl, sitting next to you face to face,

[00:38.91] Reminiscing how our love grew base to base

[00:41.13] All those ups and downs and happy days,

[00:43.13] How I am blessed by above to be touched by your grace

[00:45.90] Every left has a right; every girl has a knight

[00:48.13] And it's you that I think about every day and night

[00:50.88] Time passes by but through my rhyme

[00:52.92] You and I will live more than a lifetime

[00:55.14] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[00:59.63] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[01:03.64] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[01:07.88] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[01:13.38] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[01:17.89] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[01:21.89] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[01:26.15] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[01:31.88] அதிகாலையிலே உன் புகைப்படம் பார்த்து

[01:33.63] வேலைக்கு போக தோனல பாப்பு

[01:36.14] கேளடி இந்த யாசகன் பாட்டு

[01:38.38] உள்ளத்திலே என்னைப் பூட்டு

[01:40.90] உப்பங்காற்றே மீண்டும் என் மேல் வீசு (என் மேல் வீசு)

[01:45.15] காதல் பெண்ணே என்னிடம் காதல் பேசு (காதல் பேசு)

[01:49.88] நெற்றியில் நான் வைத்தேன் குங்குமப்பொட்டு (குங்குமப்பொட்டு)

[01:54.63] சொல் பொண்ணே ஏன் சென்றாய் என்னை விட்டு (என்னை விட்டு)

[01:59.40] உன் போல் பெண் யாருன்னு சொல்லு

[02:01.63] இதயத்தை நீ வந்து கேளு

[02:03.63] காத்திருக்க நேரமில்லை வந்து சேரு

[02:05.90] கொள்ளுதடி நினைவுகள்

[02:08.39] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[02:12.65] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[02:16.63] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[02:21.13] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[02:26.88] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[02:31.40] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[02:34.89] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[02:39.40] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[02:44.39] I'm like a puzzle girl, with you missing a part

[02:46.63] How am I to lead a life, when I'm missing my heart

[02:49.13] Every blink of my eye till my life is true

[02:51.40] Trust me when I say that I truly miss you

[02:53.63] Oh Yeah

[02:54.65] பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்

[02:58.89] விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்

[03:03.39] நானே என்றால், மனம் வானம் செல்லும்

[03:05.63] சென்றப்பின்னால் மழை சாரல் தூவும்

[03:07.86] ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் (Yeah)

[03:12.11] ஏதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில்

[03:16.40] மனம் தேடும் உன்னை இன்று தந்தேன் என்னை

[03:19.34] நீங்காதென்னை இல்லை இல்லை...

[03:21.84] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[03:26.11] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[03:29.84] என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்

[03:34.35] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[03:40.09] You complete me, you make me whole

[03:41.84] Without you by my side, my world is so cold

[03:44.59] Flowers bloom on the path we walk,

[03:46.59] You can go out sense of go, every time you talk

[03:48.84] I walk about like I'm in a fits

[03:51.62] My soul is dry, I wanna feel your lip's

[03:53.84] I feel nothing else only pain

[03:56.34] Can't wait for the day to hold your hand's again