Lrc Player

Athu-Oru-Kaalam-MassTamilan.com

Unknown artist
[04:39.90]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.51] அது ஒரு காலம் அழகிய காலம்

[00:31.50] அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்

[00:35.99] பழையது யாவும் மறந்திரு நீயும்

[00:39.73] சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

[00:44.49] ஹே ஜோடியாய் இருந்தாய்

[00:46.49] ஒற்றையாய் விடத்தானா

[00:48.99] முத்துப்போல் சிரித்தாய்

[00:50.74] மொத்தமாய் அழத்தானா தானா

[00:52.74] ஹே துள்ளித்தான் திரியும்

[00:54.49] பிள்ளையாய் இரு நீயும்

[00:57.49] துன்பம்தான் மறந்து

[00:59.51] பட்டம் போல் பற எப்போதும்

[01:02.23] (அது ஒரு..)

[01:37.71] இதயம் என்பது வீடு

[01:38.71] ஒருத்தி வசிக்கும் கூடு

[01:40.96] அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்

[01:47.46] உலகம் என்பது மேடை

[01:48.46] தினமும் நடனம் ஆடு

[01:49.96] புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு

[01:54.71] நெஞ்சோடு பாரம் கண்டால்

[01:56.46] தூரத்தில் தூக்கிப்போடு

[01:58.69] நெஞ்சோடு ஈரம் கண்டால்

[02:00.69] இன்னொரு பெண்ணைத்தேடு

[02:03.19] ஓடம் போகும் பாதை ஏது

[02:05.44] வானில் மிதக்கலாம்

[02:07.19] வலிக்கிற வார்த்தை ஏது

[02:09.69] எண்ணம் மறக்கலாம்

[02:11.69] எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்

[02:16.19] அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்

[02:20.17] (அது ஒரு..)

[02:55.35] ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்

[02:59.87] அவளின் நினைவால் எரிந்தேனே நானே

[03:03.86] ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்

[03:08.10] புரிந்தால் மனதில் துயரில்லை தானே

[03:12.86] கல்வெட்டாய் வாழும் காதல்

[03:15.10] அழித்திட வேண்டும் நீயே

[03:17.10] காற்றாற்றில் நீச்சல் காதல்

[03:19.59] கைத்தர வந்தேன் நானே

[03:21.91] ஏற்காமல் போனாள் ஏனோ

[03:23.84] சோகம் எதற்குடா

[03:25.58] ஆறாத காயம் தானோ

[03:28.09] காலம் மறந்துடா

[03:30.33] உலகின் நடுவே தனியானேன் நானே

[03:34.34] அவளால் அழுதேன் கடலானேன் நானே

[03:38.34] (அது ஒரு..)