Kuyila Pudichu Koondil Adaichu
[00:22.72] குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
[00:26.98] மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
[00:32.21] அது எப்படி பாடுமைய்யா
[00:34.46] அது எப்படி ஆடுமைய்யா
[00:37.45] ஓ ஓ ஓ ஓ ஓ
[00:43.23] குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
[00:48.46] மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
[01:24.70] ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
[01:30.45] என்னான்னு தெரியாது எனக்கு
[01:35.46] ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
[01:40.95] ஆனாலும் பயனென்ன அதுக்கு
[01:46.44] வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
[01:52.19] யார் மேலே எனக்கென்ன கோபம்
[01:57.43] ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா
[02:04.68] இது தெய்வத்தின் நிந்தனையா
[02:07.96] இதை யாரோடு சொல்ல
[02:13.68] குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
[02:18.68] மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
[02:23.93] அது எப்படி பாடுமைய்யா
[02:26.18] அது எப்படி ஆடுமைய்யா
[02:28.93] ஓ ஓ ஓ ஓ ஓ
[02:35.16] குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
[02:40.42] மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
[03:23.40] எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு
[03:28.90] என்னான்னு யார் சொல்லக் கூடும்
[03:34.16] கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
[03:39.41] எந்நாளும் அழியாமல் வாழும்
[03:44.88] யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை
[03:49.67] போனாலும் வந்தாலும் அது தான்
[03:56.14] ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
[03:59.89] கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
[04:06.18] இதை யாரோடு சொல்ல
[04:12.18] குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
[04:17.38] மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
[04:22.39] அது எப்படி பாடுமைய்யா
[04:24.89] அது எப்படி ஆடுமைய்யா
[04:27.88] ஓ ஓ ஓ ஓ ஓ
[04:33.62] குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
[04:38.62] மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
