Lrc Player

Kannamma-MassTamilan.io

Unknown artist
[04:49.93]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.94] பூவாக என் காதல் தேனூறுதோ

[00:17.69] தேனாக தேனாக வானூறுதோ

[00:22.95] கண்ணம்மா கண்ணம்மா

[00:28.94] கண்ணிலே என்னம்மா

[00:34.69] ஆகாயம் சாயாம தூவானமேது

[00:40.19] ஆறாம ஆறாம காயங்கள் ஏது

[00:45.94] கண்ணம்மா கண்ணம்மா

[00:51.19] கண்ணிலே என்னம்மா

[01:32.94] உன் காதல் வாசம்

[01:35.95] என் தேகம் பூசும்

[01:38.19] காலங்கள் பொய்யானதே

[01:43.43] தீராத காதல்

[01:46.44] தீயாக மோத

[01:49.45] தூரங்கள் மடை மாறுமோ

[01:55.18] வான் பார்த்து ஏங்கும்

[01:57.93] சிறு புல்லின் தாகம்

[02:00.44] கானல்கள் நிறைவேற்றுமோ

[02:06.93] நீரின்றி மீனும்

[02:09.69] சேறுண்டு வாழும்

[02:12.69] வாழ்விங்கு வாழ்வாகுமோ

[02:35.67] கண்ணம்மா கண்ணம்மா

[02:39.41] கண்ணிலே என்னம்மா

[02:41.66] ஆகாயம் சாயாம தூவானமேது

[02:46.90] ஆறாம ஆறாம காயங்கள் ஏது

[03:16.17] மீட்டாத வீணை

[03:18.91] தருகின்ற ராகம்

[03:21.17] கேட்காது பூங்காந்தலே

[03:27.16] ஊட்டாத தாயின்

[03:30.19] கணக்கின்ற பால் போல்

[03:32.91] என் காதல் கிடக்கின்றதே

[03:38.67] காயங்கள் ஆற்றும்

[03:41.67] தலைக்கோதி தேற்றும்

[03:44.42] காலங்கள் கைகூடுதே

[03:50.41] தொடுவானம் இன்று

[03:53.17] நெடுவானம் ஆகி

[03:56.16] தொடும்நேரம் தொலைவாகுதே

[04:01.42] கண்ணம்மா கண்ணம்மா

[04:04.91] கண்ணிலே என்னம்மா

[04:25.70] ஆகாயம் சாயாம தூவானமேது

[04:30.95] ஆறாம ஆறாம காயங்கள் ஏது

[04:36.45] கண்ணம்மா(கண்ணம்மா), கண்ணம்மா(கண்ணம்மா)

[04:42.46] கண்ணிலே என்னம்மா