Lrc Player

68. Poongatru Thirumpuma Mvasu - TamilWire.com

Unknown artist
[04:23.60]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.91] தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட

[00:20.66] பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

[00:00.00] எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

[00:00.00] ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா

[00:00.00] ஏங்காதே அத ஒலகம் தாங்காதே

[00:00.00] அடுக்குமா சூரியன் கருக்குமா

[00:00.00] என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல

[00:00.00] மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

[00:00.00] இந்த வேதன யாருக்குத்தான் இல்ல

[00:00.00] ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லா

[00:00.00] ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி

[00:00.00] சொல்லாத சொகத்த சொன்னேனடி

[00:00.00] சோக ராகம் சொகந்தானே

[00:00.00] சோக ராகம் சொகந்தானே

[00:00.00] யாரது போறது

[00:00.00] குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

[00:00.00] பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

[00:00.00] தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட

[00:00.00] எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

[00:00.00] உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்

[00:00.00] நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

[00:00.00] உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்

[00:00.00] எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

[00:00.00] மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே

[00:00.00] முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

[00:00.00] எசப் பாட்டு படிச்சேன் நானே

[00:00.00] பூங்குயில் யாரது

[00:00.00] கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

[00:00.00] அடி நீதானா அந்தக் குயில்

[00:00.00] யார் வீட்டு சொந்தக் குயில்

[00:00.00] ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி

[00:00.00] பறந்ததே ஒலகமே மறந்ததே

[00:00.00] நான்தானே அந்தக் குயில்

[00:00.00] தானாக வந்தக் குயில்

[00:00.00] ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி

[00:00.00] பறந்ததா ஒலகந்தான் மறந்ததா