Lrc Player

Aali Aali (Tamil)

Brijesh Tripati Sandilya, Harini, Sunitha
[05:33.02]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.99] ஹேய் மொச்ச கொட்ட மொச்சகொட்ட

[00:34.49] முழிய பாத்து

[00:35.51] நான் உச்சு கொட்ட உச்சுகொட்ட

[00:37.77] நீ பச்ச மரம் பச்ச மரம்

[00:39.02] போல நிக்க

[00:40.03] நான் இச்சு பழம் பிச்சிகிட்டேன்

[00:42.27] என்ன அடிச்சு துவைச்சு

[00:43.52] பின்ன கசக்கி புழிஞ்சு

[00:44.77] கலர் கொடியில் மாட்டி

[00:45.78] கொஞ்சம் வெயிலில் வாட்டி

[00:47.02] என்ன இடுப்புல இடுப்புல

[00:48.51] சுத்திகிட்டு சுத்தி கிட்டு

[00:49.80] புத்தி கெட்டு பத்தி கெட்டவா

[00:51.77] { ஆலி ஆலி

[00:52.79] ஹே ஆலி ஆலி

[00:54.52] ஆலினி }

[00:56.02] ஆலி ஆலி

[00:57.55] ஹே ஆலி ஆலி

[00:59.03] ஆலினி }

[01:00.78] ஆலி ஆலி

[01:02.27] ஹே ஆலி ஆலி

[01:03.77] ஆலினி }

[01:05.52] ஆலி ஆலி

[01:07.28] ஹே ஆலி ஆலி

[01:08.24] ஆலினி

[01:10.24] இசை.....

[01:15.27] என் மொச்சகொட்ட மொச்சகொட்ட

[01:16.51] முழிய பாத்து

[01:17.51] இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட

[01:19.78] நான் பச்ச மரம் பச்ச மரம்

[01:21.02] போல நிக்க

[01:22.03] நீ இச்சு பழம் பிச்சி கிட்டேன்

[01:24.52] உன்ன அடிச்சு துவைச்சு

[01:25.53] பின்ன கசக்கி புழிஞ்சு

[01:26.78] கலர் கொடியில் மாட்டி

[01:28.01] கொஞ்சம் வெயிலில் வாட்டி

[01:29.00] சின்ன இடுப்புல இடுப்புல

[01:30.50] சுத்திகிட்டு சுத்தி கிட்டு

[01:31.75] புத்தி கெட்டு பத்தி கெட்டவா

[01:33.26] இசை.....

[01:52.77] லை லை

[01:53.49] லை லை லை

[01:55.01] லை லை

[01:57.27] இசை.....

[02:06.03] ஹேய் கலக்குற டென்ட்கொட்டா படமிது

[02:08.77] தெரிக்குற உச்ச கட்டம் நெருங்குது

[02:11.27] உசுப்புற பாட்டு ஒன்னு பாட சொன்னா

[02:13.78] வருமா ஃபீலு

[02:15.77] ஓய் குச்சி ஐஸ

[02:17.00] எச்சி வெச்சி ருசிசிக்க

[02:18.25] கமர் கட்ட ஊற வெச்சு கடிச்சுக்க

[02:20.50] இனிப்புக்கும் இனிப்புக்கும் நடுவுல

[02:22.77] மொளகா கேளு

[02:24.52] பிஞ்சு பஞ்சு முட்டாயா ரெண்டு

[02:27.55] கன்னம் இனிக்க

[02:28.98] செக்க செவ்வேன்னு உன் உதடு

[02:32.23] காரம் கொடுக்க

[02:34.02] படு பாதாள பசி என்ன

[02:36.02] வாட்டி வதைக்க ….

[02:43.78] என் மொச்சகொட்ட மொச்சகொட்ட

[02:45.04] முழிய பாத்து

[02:45.78] இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட

[02:47.52] உச்சுகொட்ட உச்சுகொட்ட

[02:48.52] நான் பச்ச மரம் பச்ச மரம்

[02:49.57] போல நிக்க

[02:50.77] நீ இச்சு பழம் பிச்சிகிட்டேன்

[02:52.02] பிச்சிகிட்டேன் பிச்சிகிட்டேன்

[02:53.02] உன்ன அடிச்சு துவைச்சு

[02:54.03] பின்ன கசக்கி புழிஞ்சு

[02:55.29] கலர் கொடியில் மாட்டி

[02:56.27] கொஞ்சம் வெயிலில் வாட்டி

[02:57.54] சின்ன இடுப்புல இடுப்புல

[02:58.77] சுத்திகிட்டு சுத்தி கிட்டு

[03:00.00] புத்தி கெட்டு பத்தி கெட்டவா

[03:02.74] பால் கோவா ரூபா ரூபா

[03:07.23] பால் கோவா ஸ்டைல்

[03:09.48] ரூபா ரூபா யோ யோ

[03:11.26] எஸ்

[03:12.01] பால் கோவா ரூபா ரூபா

[03:16.26] ஹே பால் கோவா ஸ்டைல்

[03:19.02] ரூபா ரூபா யோ யோ

[03:21.02] இசை.....

[03:26.27] ஹே ரூபா ரூபா

[03:28.01] ஆஹா ஆஆ ஆஆ

[03:33.03] இசை.....

[03:47.02] ஹேய் ரூபா ரூபா

[03:48.76] எஸ்

[03:49.52] கழுத்துல விரல்வெச்சு அழுத்தல

[03:51.52] சிலுத்ததும் இதழ் வெச்சு கொளுத்தல

[03:54.03] ஆனா என்ன நெருப்புல நனைக்குற

[03:56.02] அது தான் தொல்ல

[03:57.78] ஹ்ம்ம் பசிக்குற மனசுக்கு இடமில்ல

[04:00.78] ருசிக்குற விரலுக்கு முடிவில்ல

[04:03.02] கசக்குற பாகமுன்னு தேகத்துல

[04:05.52] எதுவும் இல்ல

[04:07.52] வெறும் டீசர பாத்ததுக்கே

[04:10.02] ஏங்காதே மாமா

[04:11.78] முழு ட்ரைலர்

[04:13.02] நான் விட்டேனுன்னா

[04:14.79] தாங்காதே ஆமா

[04:16.54] வரி விளக்கெல்லாம் தேவை இல்ல

[04:19.53] ஆரம்பிப்போமா

[04:25.99] ஹேய் மொச்சகொட்ட மொச்சகொட்ட

[04:27.48] முழிய பாத்து

[04:28.51] நான் உச்சுகொட்ட உச்சுகொட்ட

[04:30.78] நீ பச்ச மரம் பச்ச மரம்

[04:32.03] போல நிக்க

[04:33.03] நான் இச்சு பழம் பிச்சி கிட்டேன்

[04:35.27] உன்ன அடிச்சு துவைச்சு

[04:36.55] பின்ன கசக்கி புழிஞ்சு

[04:37.77] கலர் கொடியில் மாட்டி

[04:38.77] கொஞ்சம் வெயிலில் வாட்டி

[04:40.02] சின்ன இடுப்புல இடுப்புல

[04:41.51] சுத்திகிட்டு சுத்தி கிட்டு

[04:42.53] புத்தி கெட்டு பத்தி கெட்டவா

[04:44.51] ஆலி ஆலி

[04:46.02] ஹே ஆலி ஆலி

[04:47.27] ஆலினி

[04:49.02] ஆலி ஆலி

[04:50.53] ஹே ஆலி ஆலி

[04:52.27] ஆலினி

[04:53.76] ஆலி ஆலி

[04:55.52] ஹே ஆலி ஆலி

[04:56.77] ஆலினி

[04:58.49] ஆலி ஆலி

[05:01.03] ஆலி ஆலி

[05:03.24] ஆலி ஆலி

[05:05.03] ஹே ஆலி

[05:06.02] ஆலி ஆலினி