Lrc Player
Oru-Paarvaiyil
Unknown artist
[01:36.03]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:18.23] ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
[00:20.45] ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
[00:23.23] ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
[00:29.22] சிறகைப் போலொரு வேகத்தில்
[00:31.98] வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
[00:35.73] நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில்
[00:38.73] பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
[00:41.72] நீ எனது உயிராக
[00:43.23] நான் உனது உயிராக
[00:44.73] ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
[00:47.97] நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
[00:51.73] நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்
[01:02.98] உயிரே நீ பார்த்தாலே
[01:06.72] உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
[01:10.74] உன்னால் அடி உன்னாலே
[01:14.73] உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்
