Lrc Player

Thendral-Vanthu

Unknown artist
[05:18.07]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.59] தென்றல் வந்து தீண்டும் போது

[00:32.34] என்ன வண்ணமோ மனசுல

[00:38.58] திங்கள் வந்து காயும் போது

[00:40.84] என்ன வண்ணமோ நினைப்பில

[00:48.11] வந்து வந்து போகுதம்மா

[00:50.59] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[00:55.08] எண்ணங்களுக்கேற்றபடி

[00:58.59] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[01:02.33] உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன்

[01:06.09] பொன்னம்மா சின்னக் கண்ணே…

[01:10.09] தென்றல் வந்து தீண்டும் போது

[01:12.11] என்ன வண்ணமோ மனசுல

[01:19.09] திங்கள் வந்து காயும் போது

[01:21.16] என்ன வண்ணமோ நினைப்பில

[01:52.68] எவரும் சொல்லாமலே

[01:55.41] பூக்களும் வாசம் வீசுது

[01:59.67] உறவும் இல்லாமலே

[02:02.42] இருமனம் ஏதோ பேசுது

[02:07.40] எவரும் சொல்லாமலே

[02:09.43] குயிலெல்லாம் தேனாப் பாடுது

[02:14.69] எதுவும் இல்லாமலே

[02:17.69] மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

[02:22.43] ஓடை நீரோட

[02:25.20] இந்த ஒலகம் அது போல

[02:29.19] ஓடும் அது ஓடும்

[02:32.68] இந்த காலம் அது போல

[02:37.23] நிலையா நில்லாது

[02:41.22] நினைவில் வரு ம் நிறங்களே

[02:44.72] தென்றல் வந்து தீண்டும் போது

[02:48.49] என்ன வண்ணமோ மனசுல

[03:24.06] ஈரம் விழுந்தாலே

[03:26.84] நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

[03:31.11] நேசம் பொறந்தாலே

[03:34.08] உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

[03:38.59] ஆலம் விழுதாக

[03:41.34] ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

[03:45.85] அலையும் மனம் போல

[03:48.59] அழகெல்லாம் கோலம் போடுது

[03:53.33] குயிலே குயிலனமே

[03:57.35] அந்த இசையால் கூவுதம்மா

[04:00.57] கிளியே கிளியினமே

[04:03.83] அதைக் கதையாய் பேசுதம்மா

[04:08.09] கதையாய் விடுகதையாய்

[04:11.59] ஆவதில்லையே அன்புதான்

[04:15.07] தென்றல் வந்து தீண்டும் போது

[04:18.34] என்ன வண்ணமோ மனசுல

[04:23.83] திங்கள் வந்து காயும் போது

[04:26.60] என்ன வண்ணமோ நினைப்பில

[04:33.84] வந்து வந்து போகுதம்மா

[04:36.58] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[04:41.09] எண்ணங்களுக்கேற்றபடி

[04:44.10] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[04:48.58] உண்மையிலே உள்ளது என்ன என்ன

[04:52.08] வண்ணங்கள் என்ன என்ன

[04:54.10] பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

[04:58.34] தென்றல் வந்து தீண்டும் போது

[05:00.34] என்ன வண்ணமோ மனசுல

[05:05.34] திங்கள் வந்து காயும் போது

[05:08.07] என்ன வண்ணமோ நினைப்பில