Lrc Player

Yedhedho-Pennae

Unknown artist
[04:39.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.75] ஏதேதோ பெண்ணே

[00:20.73] நீ வந்ததாலே தண்ணீரில்

[00:24.52] இலை போல் மிதக்கிறேன்

[00:27.75] என் காற்றில்

[00:28.74] இன்று உன் சுவாசம்

[00:31.00] தேடி இன்றேனோ

[00:33.49] விண்ணோடு பறக்கிறேன்

[00:36.49] என் ஆசை

[00:38.74] நினைப்பது ஏராளம்

[00:41.01] என்றாலும் என்னிடம்

[00:43.24] மொழி இல்லை

[00:45.49] பெண் ஆசை

[00:47.76] மறைப்பது ஏராளம்

[00:49.48] அதை எல்லாம்

[00:51.99] சொல்லிட வழி இல்லை

[00:54.50] ஓ அன்பே என்

[00:55.49] அன்பே என் இதயத்தை

[00:59.00] உன் கையில் நான் தந்தேன்

[01:01.24] ஓர் கடிதத்தை

[01:02.99] உன் இதயம்

[01:05.00] என் வசத்தில் என்

[01:09.74] இதயம் உன் தடத்தில்

[01:11.76] இருவருமே ஓர்

[01:14.26] இடத்தில் காதலெனும்

[01:18.22] கலவரத்தில் ஹோ

[01:53.28] அன்பே என்

[01:54.74] ஞாபகம் தீண்டி உன்

[01:57.49] தூக்கம் தொலைந்ததா

[02:02.49] அங்கே என்

[02:03.74] யோசனை வந்தே

[02:06.49] உன் ஏக்கம் அலைந்ததா

[02:10.49] காதலின் கைகளில்

[02:12.73] பொம்மையாய் உடைகிறேன்

[02:14.99] காயங்கள் உண்மையில்

[02:17.24] இன்பம்தான் அறிகிறேன்

[02:19.24] உன் இதயம்

[02:21.50] என் வசத்தில் என்

[02:24.00] இதயம் உன் தடத்தில்

[03:13.74] வெவ்வேறு

[03:15.49] வேர்களில் பிறந்தோம்

[03:18.49] நம் காதல் இணையுமா

[03:22.74] மனம் ஒன்றி

[03:24.52] சேர்ந்திடும் போது

[03:26.76] மெய்க்காதல் இறக்குமா

[03:31.57] காலத்தை காதலால்

[03:33.33] வென்று நாம் வாழுவோம்

[03:35.59] காதலே உண்மையில்

[03:37.82] அன்பென பாடுவோம்

[03:40.58] உன் இதயம்

[03:41.81] என் வசத்தில் என்

[03:44.59] இதயம் உன் தடத்தில்

[03:49.83] ஏதேதோ பெண்ணே

[03:51.82] நீ வந்ததாலே தண்ணீரில்

[03:55.08] இலை போல் மிதக்கிறேன்

[03:58.57] என் காற்றில்

[03:59.83] இன்று உன் சுவாசம்

[04:03.08] தேடி இன்றேனோ

[04:04.59] விண்ணோடு பறக்கிறேன்

[04:07.07] என் ஆசை

[04:09.10] நினைப்பது ஏராளம்

[04:11.58] என்றாலும் என்னிடம்

[04:14.32] மொழி இல்லை

[04:16.32] பெண் ஆசை

[04:18.83] மறைப்பது ஏராளம்

[04:21.06] அதை எல்லாம்

[04:22.82] சொல்லிட வழி இல்லை